MARC காட்சி

Back
அருள்மிகு காணியாளன் ஸ்ரீபொன்முனியாண்டி கோயில்
245 : _ _ |a அருள்மிகு காணியாளன் ஸ்ரீபொன்முனியாண்டி கோயில் -
246 : _ _ |a முனியாண்டி கோயில்
520 : _ _ |a காணியாளன் பொன்முனியாண்டி சுவாமி கோயில் மதுரை நகரில் மகபூப்பாளையத்தின் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இப்பகுதி முன்பு வேளாண்மை நிலமாக இருந்திருக்க வேண்டும். அப்பொழுதிலிருந்து முனியாண்டி வழிபாடு இங்கு நடைபெற்றுள்ளது. காணியாளன் என்பது நிலத்திற்குரியவன் என்ற பொருளிலும் பொன் முனியாண்டி என்பது கால்நடைகளின் வளத்திற்குரியவன் என்றும் பொருள்படும். எனவே இப்பகுதி பண்டைய காலத்தில் வேளாண்மையும், கால்நடைவளர்ப்பும் ஒருங்கிருந்த பகுதியாய் விளங்கியிருக்கிறது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், முனீசுவரன், முனியாண்டி, முனியப்பன், ஸ்ரீபொன் முனியாண்டி, காணியாளன் ஸ்ரீபொன்முனியாண்டி, மகபூப்பாளையம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a இராஜசேகரன் இராஜூ
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a நிலத்தையும், கால்நடைகளையும் காக்கும் தெய்வமாக வழிபடப்பெறுகிறார்.
914 : _ _ |a 9.9189811
915 : _ _ |a 78.1052881
923 : _ _ |a கிருதமால் நதி
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a காணியாளன் பொன்முனியாண்டி கோயிலில் முனிசுவரரின் சிற்பம் முதன்மைத் தெய்வமாக வழிபடப்படுகிறது.
932 : _ _ |a குடியிருப்புகளுக்கு மத்தியில் கோயில் அமைந்துள்ளது. எனவே சிறிய கட்டிடமாக உள்ளது.
933 : _ _ |a தனியார்
934 : _ _ |a கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், கோச்சடை முத்தையா கோயில்
935 : _ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லும் பேருந்துகள் மகபூப்பாளையம் வழியே செல்கிறது.
936 : _ _ |a காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
937 : _ _ |a மகபூப்பாளையம்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00404
barcode : TVA_TEM_00404
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00404/TVA_TEM_00404_மதுரை_மகப்பூப்பாளையம்_அருள்மிகு-காணியாளன்-ஸ்ரீபொன்முனியாண்டி-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00404/TVA_TEM_00404_மதுரை_மகப்பூப்பாளையம்_அருள்மிகு-காணியாளன்-ஸ்ரீபொன்முனியாண்டி-கோயில்-0001.jpg

TVA_TEM_00404/TVA_TEM_00404_மதுரை_மகப்பூப்பாளையம்_அருள்மிகு-காணியாளன்-ஸ்ரீபொன்முனியாண்டி-கோயில்-0002.jpg

TVA_TEM_00404/TVA_TEM_00404_மதுரை_மகப்பூப்பாளையம்_அருள்மிகு-காணியாளன்-ஸ்ரீபொன்முனியாண்டி-கோயில்-0003.jpg

TVA_TEM_00404/TVA_TEM_00404_மதுரை_மகப்பூப்பாளையம்_அருள்மிகு-காணியாளன்-ஸ்ரீபொன்முனியாண்டி-கோயில்-0004.jpg